About Us
Quick Funds .
Zero Stress .
முடிவில்லா possibilities.
A Journey Built on Trust and Simplicity
LotusFinserv-ல், நீங்கள் loan வாங்குவது simple, stress-free, transparent ஆக இருக்கும். அதனால்தான் entrepreneurs நம்புற மாதிரி fast & clear process நாங்கள் உருவாக்கினனோம். எங்களளோட easy cheque-based system-க்கு anytime online assistance உண்டு, அதனால் உங்களுக்கு எப்பபோதும் support கிடைக்கும்.
எங்கள் குறிக்ககோள் simple process-ல business loan கொடுத்து, உங்கள் business grow ஆக help பண்ணுவோம். அதனால் நீங்கள் உங்கள் business growth & upgrade-ல full focus பண்ணலாம்.

நாங்கள் எங்கள் சேவையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் கொடுக்கிறோம்

Tamil Nadu மற்றும் Puducherry முழுவதும் உங்கள் growth partner
உங்கள் Business அடுத்த நிலை செல்ல நாங்கள் சொல்லும் எளிய முறை தான் சிறந்த வழி .
Milestones
2020
Launching Year
எங்களளோட starting year. 5000+ entrepreneurs அவர்களளோட business secure பண்ணி இருக்ககோம்.
2021
Earlier Growth
எங்களளோட service-ஐ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் expand பண்ணியிருக்கோம்
2022
Get Recognition
Collateral-free business loans கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.
2023
Technology Rise
Fast approval காக online application introduce பண்ணியிருக்கோம்.
2024
Leadership
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 25 markets-ல நாங்க இருக்கிறோம்.
2025
Expanding
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 2000+ business loans approve பண்ணிருக்கோம்
Awards
வாடிக்கையாளர் மையப்படுத்திய வணிக கடனளிப்பில் சிறந்த செயல்திறன் - 2023
சிறந்த பிராந்திய வணிகக் கடன் வழங்குநர் தமிழ்நாடு & புதுச்சேரி - 2024
விரைவான மற்றும் நெகிழ்வான நிதி தீர்வுகளில் சிறப்பான சாதனை - 2025
Your Growth Starts Here
ஒரு simple application… ஒரு smart decision…