Contact Us
Get in touch with us.
எங்கள் சேவையின் முக்கிய நோக்கம் உங்கள் Business-ஐ உயர்த்தி, உங்கள் முன்னேற்றத்திற்கு துணைநிற்பதே . நீங்கள் உங்கள் Business-ஐ மேம்படுத்த முயற்சிக்கிறீர்களா என்றாலும், உங்கள் Business-ஐ அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாங்கள் வேகமான, நெகிழ்வான மற்றும் சிக்கலற்ற Business Loans வழங்குகிறோம். Tamil Nadu மற்றும் Puducherry முழுவதும் உள்ள எங்கள் அனுபவம் வாய்ந்த குழு,உங்கள் Business Growth-க்கு தேவையான ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க எப்போதும் தயாராக உள்ளது.
- Call the helpline:
- Email us:
- Location:
#70/16, Sundar Bans, First Floor, 100 Feet Road, Ashok Nagar, Chennai, Tamil Nadu – 600 083
- Opening Hours
Monday - Saturday: 9am - 7pm
Get In Touch
Want to Know More
Explore detailed information about our services, loans, and benefits

Smart Loan Assistant
எங்கள் Online சேவை எப்பபோதும் உங்களுக்கு கிடைக்கும். எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம்.

Social Media Support
எங்கள் அனைதது சேவைகளிலும் Online Guidance வழங்குகிறறோம். இதனால் உங்கள் Business Growth பயணத்தில் தேவையான ஆதரவை எளிதாகப் பெறமுடியும்.

Blogs & trends
உங்கள் Business வளர்ச்சிக்கான Articles, Tips மற்றும் Success Stories-ஐ கண்டறிந்து பயன்பெறுங்கள். இவை உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான ஊக்கமும் அறிவும் வழங்கும்.
Frequently Asked Questions
1. Loan வாங்க collateral ககொடுக்கணுமா?
Lotus Finserv-இல் நாம் Collateral-Free Loan Process-ஐ பின்பற்றுகிறோம். இதனால்,வாடிக்கையாளர்கள் எந்தவிதமான Assets அல்லது Property-யையும் அடமானமாக கொடுக்க தேவையில்லை .
2. என் credit score குறைவா இருந்தாலும் apply பண்ணலாமா?
Lotus Finserv-இல் Credit Score குறைவாக இருந்தாலும் அது பிரச்சனை அல்ல. நாங்கள் உங்கள் Business Proof மற்றும் Performance அடிப்படையில்தான் Loan Process செய்வவோம்.
3. Loan approval எவ்வளவு சீக்கிரம் கிடை டை க்கும்?
எங்களளோட process fast & simple. 48 hours அல்லது இரண்டு business days குள்ளே approval கிடைக்கும்.
4. Loan application process என்ன?
நீங்க உங்கள் online application submit பண்ணுவீங்க, அப்புறம் எங்களோட loan experts step-by-step guide பண்ணுவாங்க.
5. என்ன documents ககொடுக்கணும்?
LotusFinserv ல, minimal documents process தான் — Business proof, Business bank account statement, மற்றும் KYC documents போதும்.
6. எங்கெல்லாம் services கொடுக்குறீங்க?
LotusFinserv, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் services கொடுக்குறோம்
7. யாரெல்லாம் apply பண்ணலாம்னு eligibility?
LotusFinserv Business Loan வாங்க, உங்கள் business குறைந்தது 12 மாதங்கள் நடந்திருக்கணும்.